ஒரு பத்திரம்

Notice/ அறிவித்தல்

இந்த வலைப்பதிவின் நோக்கம் என்னவெனில், தமிழீழ கட்டமைப்பு தொடர்பான எந்தவொரு பத்திரத்தையும் சேகரித்துப் பாதுகாத்தலே.  தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய மட்டுமன்றி எந்த தரப்பினுடையதானதாக இருந்தாலும் அவை இங்கே சேகரிக்கப்படும்.

இருந்தாலும், இரு தரப்பிற்கிடையேயான பதில் கடிதங்களோ (அ) செய்தி அறிக்கைகளோ, எவ்வாறு நடைமுறையில் செய்யப்படும் என்ற ஒரு தெளிவான வரைமுறையைக் காட்டாத பட்சத்து இங்கே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.  முழு இலங்கைக்கான அரச ஆவணங்கள், தமிழீழத்தைக் கொண்டிருந்தாலும் அவை நேரடியாக தமிழீழம் தொடர்பாக இல்லாதவிடத்து தவிர்க்கப்படும் [உ+ம்: இலங்கை அரச யாப்பு].

தயவு செய்து கீழ்க்காணும் மின்னஞ்சலுக்குத் தொடர்புகொண்டு தவறவிட்ட ஆவணங்களை அறியத்தரவும்:

capitalz@gmail.com

The purpose of this blog is to accumulate and archive any official documents on articulating the structural governship of Tamil Eelam.  Not only LTTE, but from any party in general.

However, it is not the wish to include any arguemental letters, or news releases passed between parties or that do not define the formation of implementing the scheme being written. Documents regarding Sri Lanka as a whole, which consists Tamil Eelam, may not be included if it fails to specifically elaborate on Tamil Eelam [ex. The Constitution of Sri Lanka]

Please let us know any documents, that we have missed at the following email address:

capitalz@gmail.com

_____
CAPital

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: